கொரோனா காரணமாக அழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீடுகளில் உள்ள இல்லத்தரசிகளுக்கு சீரியல்கள் என்றாலே மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் சீரியல்கள் எதுவும் ஓடவில்லை. இதன் காரணமாக தற்போது சில தொடர்களை நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு, கல்யாணப் பரிசு, சாக்லேட் ஆகிய தொடருடன் மேலும் ஒரு சீரியலை நிறுத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். அப்படியே ஷூட்டிங்கை தொடர்ந்தாலும் அதே ஆட்களை வைத்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். எனவே இந்த சீரியல்களை நிறுத்தி விட்டு இதே படக்குழுவினருடன் புது சீரியலை தொடங்க போவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இது சீரியல்களை பார்க்கும் ரசிகர்கள் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…