சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நான்கு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதால் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது நான்கு குழந்தைகளும் மருத்துவக் கல்லூரியின் சிறப்புப் பிறந்த குழந்தை பராமரிப்புப் பிரிவில் (SNCU) இருந்துள்ளன.
இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங்தியோ கூறுகையில்,விசாரணைக் குழுவை அமைக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் தகவல்களை சேகரிக்க அம்பிகாபூர் மருத்துவமனைக்கு செல்கிறேன். ஆய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை உறுதி செய்யப்படும்” என்று கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…