பாகிஸ்தானில் உள்ள கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை ஓன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அங்கு இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த தீ விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மீதம் இருந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் தொழிற்சாலையின் மற்ற பிரிவுகளில் வேலையில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள் தப்பினர்.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…