அமெரிக்காவில் கார் விபத்து : 4 பேர் பலி ..!

Default Image

அமெரிக்காவில் ஏற்பட்ட தொடர் விபத்தினால் கார்களில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர்.

லூசியானா நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற டிரக்மீது, எரிபொருள் ஏற்றி வந்த மற்றொரு டிரக் மற்றும் கார்கள் மோதியது.

இந்த விபத்தில் கார் மற்றும் எரிபொருள் டிரக்கில் இருந்த ஓட்டுநர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்