"4 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட தந்தை"நெகிழ்ச்சியுடன் வைரலாகும் புகைப்படம்…!!

Default Image
சீனாவில் 4 வயது சிறுமி தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பீஜிங்கை  சேர்ந்தவர் யுயன் டோங்பாங்.இவருக்கு 4 வயதுடைய யக்சின் என்ற மகள் உள்ளார்.கடந்த 2016ஆம் ஆண்டில் யக்சினுக்கு இரத்த புற்றுநோய் ஏற்பட்டது.தற்போது அதற்கான சிகிச்சையை யக்சின் மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார். இந்நிலையில் சிறுமி யக்சினின் தந்தை யுயன் மருத்துவமனையிலேயே தனது மகள் யக்சினை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 
மகள் யக்சினை திருமணம் செய்துகொண்டது குறித்து யக்சினின் தந்தை  யுயன் டோங்பாங் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கூறினால்.யக்சின் கூறும் போது நான் பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும்.நான் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என்று எனக்கு தெரியாது என யக்சின் என்னிடம் கூறினாள்.மகளின் கடைசி ஆசை இதுவாக கூட இருக்கலாம் என  நான் எனது மகளை திருமணம் செய்தேன் என கூறினார்.இவர்கள் திருமணம் செய்வது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்