நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு நீட் தேர்வை தடை செய்வது மட்டுமே என்று மாணவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.