பாகிஸ்தானின் லாஸ்பேலாவில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்து ஒன்று பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
மாகாணத் தலைநகர் குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு 48 பயணிகளுடன் பயணித்த பேருந்து ,“அதிவேகத்தின் காரணமாக, லாஸ்பேலா அருகே யு-டர்ன் எடுக்கும் போது ஒரு பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தாக்கில் சிக்கி பின்னர் தீப்பிடித்துள்ளது.
இந்த விபத்தில் 39 பயணிகள் உயிரிழந்ததாகவும் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…