கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதிலும் இத்தாலி , அமெரிக்கா , ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்து உள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆமையை வாக்கிங் அழைத்துச் சென்ற மூதாட்டிக்கு ரூ.33,500 அபதாரம் விதிக்கப்பட்டது. இத்தாலியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு சில செயல்கள் மட்டும் அங்கு வீட்டை விட்டு வெளியே வர அனுமதி உள்ளது. அதாவது என்னெவென்றால் அத்தியாவசிய மருந்துகள் வாங்க வெளியே வரலாம். நாயே வீட்டிலேயே வைத்து இருந்தால் வெறி பிடித்து விடும் என்பதால் அதை வாங்கி கூட்டிக் கொண்டு செல்ல அனுமதி உண்டு. இதையும் மீறி நம்ம ஊரை போல் போலீசார் தெரியாமல் வெளியே வந்து பின்னர் மாற்றிக்கொண்டு ஆதாரத்தை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி 60 வயதுடைய மூதாட்டி மிக மெதுவாக வீட்டுக்கு முன்பு நடந்து கொண்டிருந்தார். உடனே போலீசார் வந்து அவரிடம் வீட்டைவிட்டு அனுமதியின்றி வெளியே வந்தற்கு அபராதம் கட்டுமாறு போலீசார் கூறினார். அந்த மூதாட்டி நான் என் செல்லப்பிராணி வாக்கிங் அழைத்து வந்தேன் என கூறினார்.
பின்னர் போலீசார் அவருக்கு பின்னால் பார்த்தன ஒரு சிறிய ஆமை தலையை தூக்கி பார்த்தது. இதை பார்த்த போலீசர் நாயை மட்டுமே வாக்கிங் அழைத்துச் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. ஆமைய வாக்கிங் அழைத்துச் செல்ல கூடாது என்று கூறி இந்திய மதிப்பில் ரூ.30,500 அந்த மூதாட்டிக்கு அபராதமாக விதித்தனர்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…