சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள குயிஸ்ஹா மாகாணத்தில் உள்ள லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமத்தில் கடந்த வாரம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கனமழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் விழுந்தன.அவற்றில் 23 வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததாக அவற்றில் 11 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மீட்பு பணி குழுவினர் கூறியுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. தற்போது 33 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் காணாமல் போனதாகவும் ,இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மீட்பு பணி குழுவினர் கூறியுள்ளனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…