ஜியோ அதிரடி சலுகை !: ரூ.300/- அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ்களுக்கு கேஷ் பேக் ஆபர்.!

Default Image
ஜியோ அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகையின் கீழ் ரூ.300/- அல்லது அதற்கும் மேற்பட்ட ரீசார்ஜ் நிகழ்த்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.76/- கேஷ் பேக் கிடைக்கும்.
இந்த கேஷ்பேக் சலுகையை பெற நீங்கள் பேடிஎம் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்