பாகிஸ்தான் நாட்டில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டம் மத்திய பாகிஸ்தானில் நடைபெற்றது. ‘இந்த கூட்டத்தில் குண்டு வெடித்துள்ளதால் இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக’ ஷியா பிரிவின் தலைவர் ஹவார் ஷாபாத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெடி குண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து இதில் படுகாயமடைந்த நபர்கள் சிலர் பகவால்நகர் பகுதியில் காத்திருக்கும் காட்சியும், சிலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் காட்சியும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…