30 ஆயிரம் கோடி உள்ளாட்சி வருவாய் நின்றது..! காரணம் அதிமுக..!!இவிகேஸ்.இளங்கோவன்..!!
தமிழக காங்.முன்னாள் தலைவர் இவிகேஸ்.இளங்கோவன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசினார் அப்போது அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், கிரமங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய் நின்று போனது தற்போதைய அதிமுக அரசுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை மேலும் பேசிய அவர் தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு தள்ளிப்போட்டு வருகிறது.எப்போது தேர்தல் நடத்தினாலும் எந்த தேர்தல் நடந்தாலும் அதிமுக தோல்வியை தழுவும் இவ்வாறு தமிழக காங்.முன்னாள் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
DINASUVADU