அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கடற்படை தளம் உள்ளது. இந்த கடற்படை தளம் பாதுகாப்பு அதிகம் உள்ளது ஆகும்.பாதுகாப்பு மிகுந்த இந்த தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.அந்த நபர் அங்கிருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த மர்மநபரை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைத்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ததுப்பாக்கி சூட்டை நடத்திய நபர் சவுதி அரேபிய இராணுவத்தை சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…