இத்தாலியில் நடுக்கடலில் சென்றபோது படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலி நாட்டில் நடுக்கடலில் சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள துறைமுக நகரமான குரான்டோன் எனும் பகுதியில் படகு தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் கடற்படையினர்.
படகிலிருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். அந்த படகில் 20 அதிகாரிகள் இருந்ததாகவும் இன்ஜின் அறையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தான் அந்த படகில் தீப்பிடித்து எரிந்ததாக மீட்பு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…