நடப்பு உலகக்கோப்பையில் முதல் இடத்திற்கு போட்டிபோடும் 3 பந்து வீச்சாளர்கள்!

Default Image

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை  இழந்து 259 ரன்கள் எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது அமீர் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.இதனால் நடப்பு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களில் முகமது அமீர் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளார்.
இப்பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள வீரர்கள் அனைவருமே 15 விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்.இவர்களில் யார்? இன்னும் ஒரு விக்கெட்டை விழ்த்துகிறார்களோ அவர்களே நடப்பு உலகக்கோப்பையில் முதல் இடத்திற்கு முன்னேறுவார்கள்.
15 – Jofra Archer
15 – Mitchell Starc
15 – Mohammad Amir
14 – Lockie Ferguson
12 – Mark Wood

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu
TNBudget2025 - budget
Free laptop for College students
tidel park TN
Tamil Nadu Budget 2025
TN Budget 2025 for students
TNBudget2025