சிட்லப்பக்கத்தில் வசித்து வருபவர் சரன் ராம் இவர் இன்ஜினியர். அதைப்போல பகுதியில் வசித்து வருபவர் மருத்துவப் பணியாளர் ஆலன் மற்றும் நட்சத்திர ஹோட்டல் ஊழியர் மனோஜ் ஆகிய 3 பேரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் மிகவும் வசதியாக வாழ்ந்த இவர்களுக்கு வருமானம் இன்றி தவித்த நிலையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்தனர் இந்நிலையில் குரோம்பேட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பகுதியில் வந்த மனோஜின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
மேலும் வாகனத்தின் சீட் கஞ்சா பார்சல்கள் இருந்ததை பார்த்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சரன் ராம் ஆகியோரின் வீடுகளில் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…