3 ஆவது முறையாக யு.எஸ்.சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்…!!!!

Default Image

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ்.ஒபெனில், ஆடவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் செர்பிய வீரரான நோவாக் ஜோகோவிச். யு.எஸ். ஓபன் கோப்பையை அவர் 3 ஆவது முறையாக வென்றுள்ளார். மேலும் 14 ஆவது கிரான்ஸ்டலாம் பட்டத்தை வென்று அமெரிக்க பீட் சாம்ப்ராஸின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்