2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை ! நீதிபதி விளக்கம் …

Default Image

தனியார் தொலைக்காட்சி வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் – நீதிபதி ஷைனி

* 2 ஜி வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில், அதனை சார்ந்த தனியார் தொலைக்காட்சி வழக்கும், குற்றச்சாட்டுகளுக்கு ஏற்புடையதல்ல – நீதிபதி ஓ.பி.ஷைனி

* குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில், அரசு மோசமாக தேல்வியடைந்துள்ளது – நீதிபதி ஷைனி

* 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை – நீதிபதி

* அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை மாற்ற நிதிச்செயலாளர் மற்றும் டிராய் பரிந்துரை செய்தார்கள் என அரசு குற்றப்பத்திரிகையில் கொடுத்த தகவல் பொய்யானது.

* அரசு ஆவணங்களை, தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் தான், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது – நீதிபதி

* அரசின் அலைக்கற்றை ஒதுக்கீட்டு கொள்கைகளில், தெளிவில்லாதது தான், வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது – நீதிபதி ஷைனி

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்