குஜாரத்தில் குதிரை பேரம்…2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர்..!

Default Image

காந்திநகர்: குஜராத் மாநிலங்களவை தேர்தலில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராகவ் ஜி பட்டேல், தர்மேந்திர ஜடேஜா ஆகியோர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். பாஜகவின் பல்வந்த்சிங்கிற்கு ஆதரவாக வாக்களித்தோம் என 2 எம்எல்ஏக்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனால் குஜராத்தில் குதிரை பேரம் நடந்திருப்பது உறுதியாகிறது..

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்