இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை- முழு விவரம் விஐபி-2
தனுஷ் நடிப்பில் விஐபி-2 சமீபத்தில் வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, பலரும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கொடுத்தனர்.
ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, தொடர் விடுமுறை என்பதால் இன்னும் நல்ல வசூல் வரும் என கூறுகின்றனர்.
தமிழகத்தில் இரண்டு நாட்களில் இப்படம் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டது, உலகம் முழுவதும் விஐபி-2 ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.