கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஈரான் , இத்தாலி , ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிகம் தாக்கி உள்ளது. இந்நிலையில் ஈரானில் கொரோனாவால் 92,472 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக உள்ளது.
இதையடுத்து ஈரானில் 600 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளியானது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியது. பின்னர் மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு 277 இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்தது. அவர்கள் அனைவரும் ராணுவ நலவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சிறப்பு விமானம் மூலம் ஈரானில் இருந்து மேலும் 275 இந்தியர்கள் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள ராணுவ நலவாழ்வு முகாமிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…