24 வருடங்கள் கழித்து சாதனை படைத்த ஜோ ரூட் !

Default Image

நேற்றைய போட்டியில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக் களை இழந்தது 212 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி இறுதியாக 33.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஒரு போட்டியில் 107 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் ,3 விக்கெட்டை பறித்தும் ,2 கேட்ச் பிடித்த சாதனையை 1996-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா படைத்தது இருந்தார்.
அதன் பின்னர் 24 வருடங்கள் கழித்து அந்த சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்  படைத்தது உள்ளார்.நேற்றைய போட்டியில் ஜோ ரூட் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 2 விக்கெட்டை பறித்தும் ,2 கேட்ச் பிடித்த சாதனையை படைத்து உள்ளார்.
1. Hit a 100,
2. Taken a 2-fer &
3. 2 catches
in the same World Cup match: –
Aravinda de Silva
107* + 3/42 + 2 ct vs ????????, 1996 Final
Joe Root
100* + 2/27 + 2 ct vs wi , 2019

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Actor Allu Arjun - Telangana CM Revanth reddy
Union minister Nirmala Sitharaman
High Rise Residential Building in Kazan
Thaipoosam (1)
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident