குழந்தையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 24 வயது ராணுவ வீரர் கைது…!

ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸி பைச்கோவ் எனும் 24 வயது இராணுவ வீரர் ஒருவர் ஒரு வயது குழந்தையாய் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் மட்டுமல்லாமல், அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்த வீடியோவை தனது நண்பர்களிடமும் அலெக்ஸி பைச்கோவ் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உக்ரைனில் நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து அந்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025