மாடர்னா தடுப்பூசியின்2 வது டோஸைப் பெற்று பிறகு நான் 24 மணிநேரத்திற்கு நாக் அவுட் செய்யப்பட்டேன் என ஃபவுசி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்றபின், லேசான பக்கவிளைவுகளை சந்தித்ததாக அமெரிக்க தொற்று நோய் நிபுணர் ஃபவுசி கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், நான் நாக் அவுட் ஆக மாட்டேன் என்று நம்புகிறேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன் என்று வியாழக்கிழமை ஒரு வெள்ளை மாளிகை நிகழ்ச்சியில் அவர் கூறினார். நான் சோர்வை உணர்ந்தேன், எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறினார்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…