வியட்நாம் நாட்டில் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.
வியட்நாமின் ஹனோய் மத்திய மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ள, டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்தும் 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்க ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது.
டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட பின்னர் உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் என்று இணையத்தில் வைரலாகியது. அந்நேரத்தில் 5 ஸ்டார் ஹோட்டல் விருந்தினர்களை மிகவும் விலையுயர்ந்த சுவைகளுடன் கவர்ந்தது தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள், கழிப்பறைகள் என அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது.
ஊரடகிற்கு பிறகு சுற்றுலா தளம் மீண்டும் திறக்கத் தொடங்கியபோது, பார்வையாளர்களை வியட்நாமிற்கு மீண்டும் அழைத்து வர ஹோட்டல் நிர்வாகம் கூடுதல் முயற்சி செய்தது. ஹோட்டல் வசதிகளில் கூரையின் மேல் 24 காரட் தங்க-டைல்ட் உள்ளது. ஒரு இரவு 250 டாலர் (R3 800) முதல் உள்ளது. உணவிலும் “மர்மமான தங்கப் பொருளுடன்” வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டலின் காபி கோப்பைகள் கூட 24 காரட் தங்கத்தால் ஆனவை.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…