இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மோகன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதில், விஜய் கருப்பு நிற உடையுடன் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறுவது போன்று போஸ்டர் வெளியானது.
இதனையடுத்து விஜய் ரசிகர்கள், அந்த போஸ்டரை வைத்து ஒரு சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில், 234 தொகுதியும் சைலண்டா இருக்கணும்! 2021-ல் நாங்க தான் இருக்கணும்! மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் மாண்புமிகு தளபதி விஜய் என குறிப்பிட்டிருந்தன. விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…