வெறித்தனமாக இருக்கும் "கைதி" டிரெய்லர் இதோ…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழும் கார்த்திக் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் “கைதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகாத நிலையில் நேற்று(அக்.5) டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில் அக்.7 தேதி மாலை 7 மணி அளவில் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் வெளியாகிய சிறிது நேரத்திலே பல பார்வையாளர்களை பெற்றுள்ளது.