மகிழ்ச்சியில் வேலைக்காரன் படக்குழு…..!!!
சிவகார்த்திகேயன் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் விருப்பமாக உள்ளார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்ததால் பலரின் பார்வை இவர் மீது உள்ளது.
தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தின் டீஸர் வெளியானது. வெளியான 2 மணி நேரத்திலேயே 2 லட்சம் பார்வையாளர்களை பெற்றது.
22 மணிநேரத்தில் 2 மில்லியன் ( 20 லட்சம்) பார்வைகளை தாண்டியுள்ளது. இதனால் வேலைக்காரன் டீம் செம குஷியில் உள்ளது.