இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் 21,000 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இலங்கையில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் 1,860 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது இலங்கை சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, இலங்கையில் 21,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது.
மேலும், இதனால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மழைக்காலம் தற்போது தொடங்கியிருப்பதால் கொசுக்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, தற்போது நகரங்களில் இருந்து தொடர்ந்து கிராமங்களிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் யாருக்கும் காய்ச்சல், அதிகமான உடல் வலி, மயக்கம் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…