ஈராக்கில் கொலை வழக்கில் கைதாகியுள்ள 21 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு 2014ம் ஆண்டு ஈராக், சிரியா அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நடுகளில் அதிரடியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இந்த பயங்கரவாத அமைப்பில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் அரசு படை மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்கு தண்டனை அல்லது வாழ்நாள் ஆயுள் தண்டனை இவர்களுக்கு வழங்கப்படும்.
கைதிகள் செய்துள்ள குற்றங்களின் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈராக் நஸ்ரியா மாகாணத்தில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் 21 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொலை மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என ஈராக் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…