நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2024 புத்தாண்டு பிறந்தது..!

இந்தியாவில் மக்கள் மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் புத்தாண்டு விரைவில் தொடங்க உள்ளது, அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் புத்தாண்டு தொடங்கியுள்ளது.

நியூசிலாந்தில் புத்தாண்டு இந்திய நேரப்படி 4.30 மணிக்கு பிறந்தது. இந்நிலையில், நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி மக்கள் வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்