2018 தமிழக பட்ஜெட்:ரூ.11,073 கோடி நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி ஒதுக்கப்படும்!
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.11,073 கோடி நிதி ஒதுக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ,88 கி.மீ மாவட்ட சாலைகள் ரூ.80 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.