2018 மியாமி ஓபன்:மகளிர் பிரிவில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி…!

Default Image

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் பட்டம் வென்றுள்ளார்.

Image result for MIAMI OPEN CHAMPION WOMENS 2018

அமெரிக்காவின் மியாமி நகரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டபெங்கோ ஆகியோர் விளையாடினர்.

Image result for MIAMI OPEN CHAMPION WOMENS 2018

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஏழுக்கு ஆறு, ஆறுக்கு ஒன்று என்கிற செட் கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றிபெற்றுப் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்