2018 காமன்வெல்த் போட்டி: 11ஆவது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா…!25மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார் …!
ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டியில் 11ஆவது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா.
இந்தியாவுக்கு காமன்வெல்த் துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 25 மீட்டர் பெண்கள் பிரிவில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஹீனா சிந்து தங்கம் வென்றார். 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெறும் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.