2018 காமன்வெல்த் போட்டி:ஆடவர் 57 கிலோ மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ராகுல், தங்கம் வென்று அபாரம் …!
ஆடவர் 57 கிலோ மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ராகுல், தங்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் 57 கிலோ மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ராகுல், தங்கம் வென்றார்.
இதையடுத்து இந்தியாவின் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 13தங்கம், 5வெள்ளி, 8வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அடுத்தபடியாக இந்தியா பதக்கப்பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.