குஜராத் சட்டமன்ற தேர்தல் 2017 LIVE: டிசம்பர் 9, 14 அன்று தேர்தல்; டிசம்பர் 18 அன்று முடிவுகள் by Dinasuvadu deskPosted on October 25, 2017 குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9, 14 தேதிகளில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறும். டிசம்பர் 18 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18 ம் தேதி அறிவிக்கப்படும்.