2017-இல் அதிக சிக்சர் விளாசிய வீரர் இவரா!
கிரிகெட் விளையாட்டில் இந்தாண்டு அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை நமது இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த வீரருமான ரோகித் சர்மா தான் முதலிடத்தில் இருக்கிறார்.
2017ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் 45 சிக்சருடன் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களில் நியூசிலந்தை சேர்ந்த கிரான்ட்ஹோம் 15 சிக்சர் அடித்து முதலிடத்திலும், T20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஏவின் லிவீஸ் 31 சிக்சருடன் முதலிடத்திலும் உள்ளனர்.
source : dinasuvadu.com