பிலிப்பைன்ஸில் நடந்த சோகம்.!பான்போன் புயலால் 20 பேர் பலி.!

Published by
murugan
  • பிலிப்பைன்ஸில் கடந்த 24-ம் தேதி பான்போன் புயல் 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று உடன்  வீசியது.
  • பான்போன்  புயலால் 20 பேர் பலியாகியிருப்பதாக பேரிடர் மைய அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸில் கடந்த 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராக இருந்த நிலையில் அந்நாட்டில் பான்போன் புயல் திடீரென தாக்கியது. இந்த புயல் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று உடன்  வீசியது.

Image result for Tragedy drinks storm in Philippines kills 20 people

இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமான மேலும் மின் கம்பங்கள் மரங்கள் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் இதனால் மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் பான்போன்  புயலால் 20 பேர் பலியாகியிருப்பதாக பேரிடர் மைய அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

Published by
murugan

Recent Posts

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

9 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

11 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

12 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

13 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

13 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

14 hours ago