சீனாவிலும் வசூல் வேட்டை நடத்தி வரும் ஷங்கரின் பிரமாண்டம் 2.O!

Default Image

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 2.O. இந்த திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரானது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் வெளியாகி வசூல் மழை பொழிந்தது. தற்போது இப்படம் சீனாவில் டப் செய்யப்பட்டு சீன மொழியில் வெளியாகி உள்ளது. அங்கும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு நாட்களில் மட்டும் 2 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 14 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்