2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை : இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளது… உயர்நீதிமன்றம்….!!!
2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதிக்க அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப தவறினால் உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.