இதற்க்கு முன்னர் கொரோனா பாதுகாப்பு உபகாரங்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. ஆனால் தற்பொழுது தினந்தோறும் 2 லட்சம் பாதுகாப்பு உடைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது – பிரதமர் மோடி.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நாடு முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. அதில் பல்வேறு கருத்துக்களை நாட்டுமக்களுடன் பகிர்ந்து வந்தார்.
அதில் முக்கியமாக இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா சிறப்பாக செயல்படும் என உலகுக்கே நம்பிக்கை பிறந்துள்ளது.
இதற்க்கு முன்னர் பாதுகாப்பு உபகாரங்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. ஆனால் தற்பொழுது தினந்தோறும் 2 லட்சம் பாதுகாப்பு உடைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…