அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு குடும்பநல நீதிமன்றம் , குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிவில் நீதிமன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்களுக்கு 28 புதிய நீதிபதிகளை நியூயார்க் மேயர் பில் டி ப்ளாசியோ கடந்த ஜனவரி 1-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார்.
அதில் அர்ச்சனா ராவ் , தீபா அம்பேத்கர் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளி பெண்களை நியமிக்கப்பட்டனர். ஒருவரை குற்றவியல் நீதிமன்றத்திற்கும் , மற்றொருவரை சிவில் நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளாக நியமித்தார். நீதிபதி அர்ச்சனா ராவை குற்றவியல் நீதிமன்றத்திற்கும், நீதிபதி தீபா அம்பேத்கரை சிவில் நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2019-ம் ஆண்டு அர்ச்சனா ராவ் இடைக்கால சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். அதற்கு முன் 17 ஆண்டுகள் நியூயார்க் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.
அதேபோல் நீதிபதி தீபா அம்பேத்கர் இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாகவும் 2018 மே மாதம் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் நியூயார்க் நகர மூத்த சட்டப்பேரவை வழக்கறிஞராகவும், பொது பாதுகாப்பு குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…