பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் ராகுல் போஸ் . இவர் இந்தி பட படப்பிப்புக்காக சண்டிகர் சென்று உள்ளார்.அங்கு மிக பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார். அந்த ஹோட்டலில் இருந்து ஒரு விடியோவை ஒன்றை வெளியிட்டார். அதில் இரண்டு வாழை பழத்தை கேட்டேன். அந்த பழம் வந்தது கூடவே பில்லும் வந்தது.
அந்த பில்லில் இரண்டு வாழை பழத்தின் விலை ஜி .எஸ்.டி .யோடு சேர்த்து ரூ.442.50 வந்து உள்ளது. இதற்கு தகுதியானவன் தானா என தெரியவில்லை என கிண்டலாக கூறி வெளியிட்டு இருந்தார்.
அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.மேலும் வரிவிதிப்பு ஆணையர் இது பற்றி விசாரணை நடத்த உத்தரவு விட்டனர்.பழங்களுக்கு வரி கிடையாது ஆனால் அந்த ஹோட்டல் எப்படி வரி விதிக்கலாம் என கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கான தகுந்த பதிலை அந்த ஹோட்டல் கொடுக்கவில்லை என்றால் ரூ .25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறி இருந்தார்.இந்த சர்ச்சைக்கு இடையில் மும்பை தாஜ் ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கு பழங்கள் இலவசமாக கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…