ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் இகோர் மொராஸ் என்பவர் ஆசையாக வாங்கிய மெர்சிடிஸ் எஸ்.யூ.வி AMG G63 மாடல் காரை அவர் ஓட்டும் போது தொடர்ந்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அதிரமடைந்துள்ளார். அதனால் அந்த காரை நொறுக்க முடிவு செய்த அவர், காரை ஹெலிகாப்டரில் கட்டித் தூக்கி சுமார் 1000 அடி உயரத்திலிருந்து கீழே போட்டு நொறுக்கியுள்ளார். அந்த காரை நொறுக்குவதை 7 நிமிட வீடியோவாக எடுத்த இகோர் அந்த வீடியோவில் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள கனவு காரை உடைப்பதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், அதை அவர் வீடியோவாகவும் எடுத்து யூடியூபில் பதிவிட்டார். ஆனால் உள்ளூர் செய்திகளில், கூறுகையில், இகோர் மொராஸ் அவரது நண்பர் ஒருவருடன் போட்ட பந்தைய ஒப்பந்தத்திற்காகவே காரை நொறுக்கி வீடியோவாக வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. அந்த வீடியோவை சுமார் 7 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று ரஷியாவில் வைரலாகி வருகிறது. இதுபோன்று விவகாரத்தை ரஷ்ய போலீஸார் வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…