கோரக்பூரில் 2 நாட்களில் 42 குழந்தைகள் பலி

Default Image

கோரக்பூர்: உ.பி., மாநிலம் கோரக்பூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதில் 7 குழந்தைகள் மூளை அலர்ஜி காரணமாகவும் மற்றவர்கள் மற்ற காரணங்களுக்காகவும் பலியாகியுள்ளர். இத்தகவலை பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்