2 வது முறையாக பட்டம் வென்ற மர்ரே – மேட்டக் :

Default Image

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் ஜேமி மர்ரே – பெதானி மேட்டட் சேண்ட்ஸ் ஜோடி 2-6, 6-3, 11-9 என்ற செட் கணக்கில் போலந்தின் அலிக்ஜா ரோசொலஸ்கா – நிகோலா மேக்டிக் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜேமி மர்ரே யூஸ் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 2வது முறையாக பட்டம் வென்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்