1983 உலக கோப்பையை பெற்றுகொடுத்த தி கிரேட் இந்தியன் கேப்டன் "கபில்தேவ்"விற்கு இன்று பிறந்தநாள்…!!

Default Image

1983ல் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுகொடுத்த கிரேட் இந்திய கேப்டன் கபில்தேவ் பிறந்தநாள் இன்று.
இவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் உள்ள மிகச்சிறந்த ஆல்ரௌண்டர்களில் இவரும் ஒருவரே.இவர் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டிகள் – 5,248 ரன்கள், 434 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டி – 3,783 ரன்கள், 253 விக்கெட்டுகள்  விழ்த்தியுள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்