சீனாவில் நிலக்கரி சுரங்கத்திற்குள் புகுந்த வெள்ளத்தால் 19 பேர் சிக்கி தவிக்கின்றனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழை வெள்ளத்தில் சீனாவின் கிங்காய் மாகாணம் திகழ்கிறது. இந்நிலையில் வடகிழக்கில் அமைந்துள்ள அம்மாகாணத்தின் நிலக்கரி சுரங்கத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால் அதில் பணியாற்றி கொண்டிருந்த 21 பேரும் வெள்ளத்தில் சிக்கினர். இதில் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதில் பாதிக்கப்பட்டுள்ள 19 பேரை மீட்கும் பணியில் 120 தீயணைப்பு வீரர்களும், 32 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…