ஹாலிவுட் படத்தை மிஞ்சும் கார் திருட்டை அமெரிக்காவில் நிகழ்த்திய 19 சிறுவர்கள்

Published by
Castro Murugan

திரைப்படத்தை மிஞ்சும் ஒரு கார் திருட்டு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது .இதை நிகழ்த்தியவர்கள் 19 சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

அமெரிக்காவில் வட கரோலினா என்ற மாநிலத்தில் ஒரு கார் திருட்டு ஒன்றல்ல 47 கார்கள் திருடப்பட்டுள்ளது .இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .ஏன் ?  இவ்ளோ பரபரப்புக்கு காரணம் என்றால் அதை நிகழ்த்தியவர்கள் 9 முதல் 16 வயதுக்கு உட்பட்ட  19 சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .இவர்கள் திருடப்பட்ட கார்களின் எண்ணிக்கை 47 அதன் மதிப்பு சுமார் $1,138,718 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 8 கோடியாகும் .இதுவரை  6 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

வட கரோலினா மாநில காவல்த்துறை தெரிவிக்கையில் இந்த திருட்டில் 19 சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வயது 9 முதல் 16 வயதுடையவர்கள். இதுவரை 18 முறை திருட்டில் ஈடுபட்டுள்ளனர் .சில நிறுவனங்களில் இரண்டு முறை தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் .இவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் இவர்களை கைது செய்ய முடியாது.

ஆனால் இவர்களில் ஒருவன் 19 வயதுடையவன் என்பதால் அவன் கைது செய்யப்பட்டுளான் அவன் மீது வழக்கு பதியப்பட்டு  20,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான் .மற்ற சிறுவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த கார் திருட்டு பாஸ்டன் பியூரியஸ் படத்தை மிஞ்சும் அளவுக்கு இவர்கள் நிகழ்த்தியுள்ளனர் ,வல்லரசு என மார்தட்டும் அமெரிக்கா ஆயுதம் சேர்ப்பதில் குறியாய் இருக்கும் நேரத்தில் தன் நாட்டு மக்களுக்கு தேவையான மருந்து ,உணவு ,கல்வி இவற்றில் கவனம் செலுத்தினால் அதுதான் உண்மையான வல்லரசு என்பதில் மாற்றுயில்லை .

 

Published by
Castro Murugan

Recent Posts

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

18 minutes ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

1 hour ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

1 hour ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

2 hours ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

3 hours ago