சீனா தயாரித்த அதிநவீன விமானத்தை வெற்றிகரமாக சோதனை நடத்தியது…..
சீனாவுக்கு உதவும் ஏஜி 600 விமானம் போயிங் 737 அளவைக் கொண்டது.இது 37 மீட்டர் நீளமும் 38.8 மீட்டர் அகலமும் கொண்டது.
இந்த விமானம் ஆனது சீனாவில் சுமார் 8 ஆண்டுகளாக தனது சொந்த தயாரிக்கபட்டு வந்தது ,டிசம்பர் 24, 2017 ல், தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் தெற்கு சீனக் கடலுக்கு அருகே சுஹாய் விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரம் விமானம் பறந்து சோதனை நடைபெற்றது.உலகில் நிலம் நீர் இரண்டிலும் பறககூடிய ஒரு பெரிய விமானம் ஆகும்.
இந்த விமானம் ஏஜி600 முழுமையாக வனப்பாதுகாப்பு மற்றும் கடல்சார் மீட்புகளுக்கு பயன்படுத்தப்படும் என சீன மீடியாக்கள் தெரிவித்து
உள்ளன. இருப்பினும், விமானம் இராணுவ பயன்பாடுகளை கொண்டுள்ளது மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவ பலத்தை அதிகரிக்கிறது…
sources;dinasuvadu.com